எமது இணைய செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம். தாங்கள் எம்முடன் செய்தியாளராக இணைய விரும்பினால் கீழுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். கீழுள்ள நிபந்தனைகளினை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதன் கீழ் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

  • உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணம் எமக்கு வெளிப்படுத்த வேண்டும்.
  • உங்களது செய்திக்கு நீங்கள் பொறுப்பு உடையவராகின்றீர்கள்.
  • நீங்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும் நிரந்தரமான ஒரு மின்னஞ்சல் முகவரியை இணைக்க வேண்டும்.
  • மேல் உள்ள அடிப்படை நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் கீழுள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும்
  • மேலதிக விடயங்கள் உங்கள் படிவம் கிடைத்தவுடன் கலந்துரையாடப்படும்.

நன்றி – டெய்லி சிறி நிர்வாகம்