தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் விபரம் வெளிவந்தது

நேற்றையதினம் வௌியாகியுள்ள 2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 05 பிரிவுகளில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளிவந்துள்ளது.

கணிதப் பிரிவு – தனராஜ் சுந்தர்பவன் – சாவகச்சேரி இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம்

கலைப் பிரிவு – சமல்கா செவ்மினி – தெஹிவளை Presbyterian மகளிர் கல்லூரி கொழும்பு

வணிகப் பிரிவு – அமன்தி மதநாயக்க – காலி சங்கமித்தா மகளிர் பாடசாலை

பயோசிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் – சுகிகா சந்தசரா – ஹொரணை தக்ஷிலா கல்லூரி களுத்துறை

பொறியியல் தொழில்நுட்பம் – அவிஷ்க சானுக – ஹொரணை தக்ஷிலா கல்லூரி களுத்துறை 

Be the first to comment

Leave a Reply