எவரெஸ்ட் மலையேறுவோரில் பலருக்கு கொரோனா

எவரெஸ்ட் மலையேறுபவர்களில் பலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் பலர் அடையாளம் காணப்படுவதுடன் இதுவரை 17 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் அடித்தள முகாமிற்கு செல்வோருக்கே அதிகளவில் தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது.

இதுவொரு பாரிய அலையாக உருவாகலாமென அதிகாரிகள் அச்சம் வௌியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நேபாளத்தில் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply