‘அலிவத்த அசித’ கைது

கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘அலிவத்த அசித’ எனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கிரேண்ட்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply