இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் – விசேட மருத்துவ நிபுணர் உறுதி

வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலை இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பத்து தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இத்தினங்களில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களில் வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமை நிறைவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply