Ipl போட்டி ஒத்திவைப்பு!!!

இன்று இடம்பெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி ஒத்திவைப்பு

கொல்கத்தா அணியின் இரு முக்கிய வீரர்கள் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இன்றை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

கொல்கத்தா அணியின் வருன் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் ஆகியோரே தோற்றவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இந்த போட்டி தொடர்பான திகதியை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply