விடாது துரத்தும் கொரோனா 3வது அலை: சற்று முன்னதாக மேலும் 1046 பேருக்கு தொற்றுறுதி!

விடாது துரத்தும் கொரோனா 3வது அலை: சற்று முன்னதாக மேலும் 1046 பேருக்கு தொற்றுறுதி!

இலங்கையில் கொரோனா 3வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் தொடர் அதிகரிப்பை ஏற்படுத்திவரும் நிலையில் சற்று முன்னதாக மேலும் ஆயிரத்த 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் சற்று முன்னதாக மேலும் ஆயிரத்து 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply