ரஷ்யத் தூதுவர் – சஜித் பிரேமதாஸ இன்று சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மேட்டரிக்கிடையிலும் சிறப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போது கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை பெற தேவையான உதவிகளை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரஷ்ய தூதுவரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply