மன்னாரில் பாடசாலை மாணவர்களை அடித்து நொருக்கிய அதிபர்: 4 மாணவர்களிற்கு காயம்!

மன்னாரில் பாடசாலை மாணவர்களை அடித்து நொருக்கிய அதிபர்: 4 மாணவர்களிற்கு காயம்!

வாய்ப்பாடு அட்டை கொண்டு செல்லவில்லையென பாடசாலை அதிபர் கொடூரமாக தாக்கியதில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மன்னார் சிலாவத்துறை முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. தாக்குதலில் காயமடைந்த 4 மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

11 வயதான மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply