சர்வதேச அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் திசர_பெரேரா

சர்வதேச அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் திசர_பெரேரா

இலங்கை அணியின் IronMan என சொல்லப்படும் திசார பெரேரா அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக என்ற கடிதத்தினை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

திசர பெரேரா வின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

Be the first to comment

Leave a Reply