அறிமுக வீரர் Praveen Jayawickrama இன் 11/178 என்கிற பந்துவீச்சு பிரதி மூலம் மூலம் பெறப்பட்ட சாதனைகள்

அறிமுக வீரர் Praveen Jayawickrama இன் 11/178 என்கிற பந்துவீச்சு பிரதி மூலம் மூலம் பெறப்பட்ட சாதனைகள்!

  • டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் இடதுகை அறிமுக சுழல்பந்துவீச்சாளர் ஒருவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு.
  • 98 வருடங்களின் பின்னர் அறிமுக இடதுகை பந்துவீச்சாளர் ஒருவர் வெளிப்படுத்திய சிறந்த பந்துவீச்சு.
  • இலங்கை அணி சார்பில் அறிமுக பந்துவீச்சாளர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் பதிவு செய்த மிகச்சிறந்த பந்துவீச்சுப் பிரதி.
  • ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களை கைப்பற்றிய 8ஆவது இலங்கை வீரர்
  • அதிகுறைந்த வயதில் 10 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இரண்டாவது இலங்கை வீரர் (22 வயது, 214 நாட்கள்)
  • அதிகுறைந்த முதல்தரப் போட்டிகளில் (10) விளையாடி, 10 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கை வீரர்!
  • 1980 ஆண்டிற்குப் பின்னர் டெஸ்ட் போட்டியொன்றில் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய நான்காவது வீரர். #SLvBAN

Be the first to comment

Leave a Reply