நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா! இன்று 1843 பேருக்கு தொற்றுறுதி’!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா! இன்று 1843 பேருக்கு தொற்றுறுதி’!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 615 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1843ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 111,705 ஆக உயர்வடைந்துள்ளது

Be the first to comment

Leave a Reply