கமல் ஹாசனுக்கு திடீர் ஆப்பு! வானதி சீனிவாசன் முன்னிலை பெற்றார்

கமல் ஹாசனுக்கு திடீர் ஆப்பு! வானதி சீனிவாசன் முன்னிலை பெற்றார்!

தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோவை தெற்கு தொகுதியில் ஆரம்பம் முதல் முன்னிலை பெற்று வந்த கமல் ஹாசன் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.

23 ஆவது சுற்று வாக்குகள் எண்ணிக்கையின் போது முதலிடத்தில் இருந்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசனை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார் பாஜக வின் வானதி சீனிவாசன்.

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1,114 வாக்குகள் கூடுதலாக பெற்று தற்போது முன்னிலை வகித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply