மே இறுதியில் எம்.பியாகின்றார் ரணில்

மே இறுதியில் எம்.பியாகின்றார் ரணில்

On: May 1, 2021

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் எம.பியாக பதவிப்பிரமாணம் செய்கின்றார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையக வட்டாரங்கள் கூறுகின்றபடி, அவர் தனது 43ஆவது நாடாளுமன்ற அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை அக்கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியிருக்கின்றது

Be the first to comment

Leave a Reply