மேல் மாகாணத்திற்கு பிரவேசிக்கும், வௌியேறுவோருக்கு எழுமாறான கொரோனா பரிசோதனை

மேல் மாகாணத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் வௌியேறுவோருக்கு எழுமாற்றாக கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று (29) முதல் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply