சமூக ஊடகங்களில் தவறான தகவல் – இளைஞர் கைது

சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்பிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கம்போலாவில் வைத்தே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ந்தேக நபர் கஹடபிட்டியாவின் கம்போலாவில் வசிக்கும் 19 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இளைஞரின் கையடக்கத் தொலைபேசியை பொலிஸ் காவலில் எடுத்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply