எதற்கும் தயாராக இருங்கள் – இராணுவத்தளபதி அறிவிப்பு

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் தொற்றுக்குள்ளான பிரதேசங்கள் திடீரென முடக்கப்படுமெனவும் எனவே மக்கள் எதற்கும் தயாராக இருக்கவேண்டுமெனவும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply