இலங்கைப் பிரதமரைச் அவசரமாகச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை இன்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply