இலங்கை கடற்படைக்கு விண்ணப்பம் கோரல்

நாடு தழுவிய ரீதியில் இலங்கை கடற்படைக்கு 18 வயதுக்கும் 40 வயதுக்கும்
இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ள
னர்.

க.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கிலம் ,விஞ்ஞானம், கணிதம் உட்பட 6 பாடங்
களில் திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும். உயரம் ஆண் 167.5 செ.மீற்றர், பெண் 162.5
செ. மீற்றர் ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய விரும்புவோர் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பல்வேறுபட்ட பதவிகளுக்காக விண்ணப்பம் செய்யலாம்.

மேலதிக விபரங்களுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வர்த்தமானியைப்
பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply