இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரியானது அதிகரிக் கப்பட்டுள்ளது .

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரியானது  50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் தற்போது உருளைக்கிழங்கு அறுவடையானது ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .

அதன்படி இவ்வருடம் நுவரெலியா மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கையானது பாரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது .

Be the first to comment

Leave a Reply