ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடத்துவதற்கு திட்டமிடப் பட்டிருந்த அரச நிகழ் வுகளுக்கு அரசாங்கம் தடை விதிப்பதற்கு  தீர்மானித்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும், தனியார் துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு கள், கூட்டங்கள், விருந்துபசாரங்கள் மற்றும் உற்சவங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply