கம்பஹா, களுத்துறை, திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்றிரவு 8.00 மணி முதல் தனிமைப்படுத்தல் அமுல்

கம்பஹா, களுத்துறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்றிரவு 8.00 மணி முதல் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார்.

இதன்படி
கம்பஹா மாவட்டத்தின் கொட்டாதெனியாவ பொலிஸ் பிரிவிலுள்ள பொல்ஹேன(80E) ,ஹீரலுகெதர(79B), களுவகல(44A) கிராம சேவகர் பிரிவுகளும், மினுவாங்கொட பொலிஸ் பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு(104) கிராம சேவகர் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் மிரிஸ்வத்த(850A), பெல்லவத்த வடக்கு(843G),பெல்லவத்த கிழக்கு(850B) கிராம சேவகர் பிரிவுகளும், திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார்(2430) கிராமசேவகர் பிரிவும் இன்றிரவு 8.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply