இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டது

பத்தரமுல்லை – கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பத்தரமுல்லை – கொஸ்வத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 1989 என்ற துரித இலக் கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply