கொழும்பின் சில பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு – அஜித் ரோகண

கொழும்பு கோட்டை, பொரளை மற்றும் முகத்துவாரம் போன்ற பகுதிகளில் முச்சக்கர வண்டிகள் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார் .

இத்திருட்டுச் சம்பவத்தின் போது மூன்று முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Be the first to comment

Leave a Reply