எவ்வாறு கட்டப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் தூபியின் கட்டட அமைப்பு!!!!

எவ்வாறு கட்டப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் தூபியின் கட்டட அமைப்பு!!!!

முள்ளிவாய்க்கால் தூபியின் கட்டட அமைப்பு தன்மை வெளியானது!!!!

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி  இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி மீண்டும் இன்று திறந்து வைக்கப்பட்டது  அதன் அடிப்படையில் நாம் நோக்கும் போது இதில் உள்ள கட்டட அமைப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது

அதன் அடிப்படையில் நோக்கும் போது பல்கலைக்கழகத்தில் இன்று அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு என் கட்டட அமைப்பும் அதன் வடிவம் பற்றிய தன்மை வெளியாகி உள்ளது அதன் அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் காணப்படும் கைகளானது அவலங்களை வலுப்படுத்தும் ஒன்றாக காணப்படுவதோடு அதன் பின்பு அமைக்கப்பட்டிருக்கும் தூணாக

(பின் புற தூண்)18 அடி காாணப்படுவதாகவும் வலப்பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 5 அடி தூண் காணப்படுகிறது ஐந்தாம் மாதம் 18ஆம் திகதி ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளமை (முள்ளிவாய்க்கால் அவலம்) நடைபெற்ற தினத்தை  குறிப்பிடத்தக்கது

அதாவது முள்ளிவாய்க்கால் தினமாகிய மே 18 நினைவுபடுத்துமுகமாக முள்ளிவாய்க்கால் தூபியில் 18 அடி உயரம் மற்றும் 5 அடி உயரத்தில் இரு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் வடக்கு கிழக்கு பிரதிநிதிப்படுத்துமுகமாக ஒரு சுவர் வடக்கு பக்கமாகவும் மற்றைய சுவர் கிழக்கு பக்கமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply