மருதானையில் பொறுப்பற்ற முறையில் வீதியைக் கடந்த தனியார் பேருந்து!

கொழும்பு மருதானையில் பிரதான வீதியில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று பொறுப்பற்ற முறையில் இடப்புறமிருந்து வலப்புறமாக வீதியைக் கடக்கும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த பேருந்து பாதையைப் பிரிக்கும் தடுப்பின் வழியாக பொறுப்பற்ற முறையில் கடப்பது பின்னால் பயணித்த வாகனத்தின் கமெராவில்(Dashcam) பதிவாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply