வடக்கில் 6 கிராம சேவையாளர் பிரிவு மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு பகிரங்கபடுத்தினார் கஜேந்திரன் எம் பி


வடக்கில் 6 கிராம சேவையாளர் பிரிவு மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு பகிரங்கபடுத்தினார் கஜேந்திரன் எம் பி

வடக்கில் 6 கிராம சேவையாளர் பிரிவு மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு பகிரங்கபடுத்தினார் கஜேந்திரன் எம். பி

கொழும்பின் அழுத்தம் காரணமாக

6 கிராம சேவகர் பிரிவுகளின் காணி நிர்வாக அதிகாரத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்குமாறு வடக்கு மாகாண காணி ஆணைக்குழுவினால் கரைத்துறைப் பற்று பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் கஜேந்திரன் எம்பி வலியுறுத்து.

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கொக்குளாய் தொடக்கம் நாயாறு வரையான 6 கிரா சேவையாளர் பிரிவுகளது காணி நிர்வாக அதிகாரத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்குமாறு வடக்கு மாகாண காணி நிர்வாக ஆணைக்குழுவினால் நேற்றய தினம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply