நேற்றைய தினம் குருணாகல் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 309 பேரில் 67 பேர் குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 62 பேர், கம்பஹா மாவட்டத்தில் 51பேர், களுத் துறை மாவட்டத்தில் 17 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை , கேகாலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 02 பேர், காலி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 03 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர், மொன ராகலை மாவட்டத்தில் 05 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 07 பேர், புத் தளம் மாவட்டத்தில் 09 பேர் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 14 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 18 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

Be the first to comment

Leave a Reply