வாகன விபத்து காரணமாக ஹக்கல பகுதியில் ஆர்ப்பாட்டம்

வாகன விபத்தின் பின்னர், நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பகுதியை இடை மறித்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

விபத்து இடம்பெற்றுள்ள இடத்திற்கு பொலிஸார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply