எஸ்ரிஎப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்; வடமராட்சியில் சம்பவம்

எஸ்ரிஎப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்; வடமராட்சியில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு  முள்ளி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் இருவர் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்

விபரம் விரைவில்

Be the first to comment

Leave a Reply