உடனடியாக 1939 என்ற எண்ணை அழையுங்கள்!

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர்வழங்கல் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை கூறுகிறது.

இலங்கைத்தீவில் மிகவும் வறட்சியான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நீர் நிலைகளில் உள்ள நீர் மட்டம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நீர் வழங்கல் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து 1939 என்ற எண்ணை அழைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply