அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்

தெற்கு அதிவேக வீதியில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த காரில் சென்ற நால்வரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த நால்வரும் கண்டி – அக்குரணை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Be the first to comment

Leave a Reply