புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இன்று எந்தவித இடையூறும் இல்லாமல் போக்குவரத்து முன்னெடுப்பு – போக்குவரத்து அமைச்சு

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இன்றைய தினம் எந்தவித இடையூறும் இல்லாமல் போக் குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply