புகையிரத திணைக்களத்தால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

புகையிரத சேவைகள் தொடர்பான விபரங்களுக்கு 1971 என்ற அவசர தொலை பேசி இலக்கம் ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்துடன் தொடர்புடைய அனைத்து வித முறைப் பாடுகளையும் மற்றும் ஏனைய தகவல்களைப் பெற்றுக் கொள்ள இந்த தொலைப்பேசி இலக்கம் பயன்படுத்தப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply