நேற்றைய தினம் வாகன விபத்தில் 13 பேர் பலி – அஜித் ரோகண

வாகன விபத்தில் நேற்றைய தினம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 6 பேர் உயிரிழந்ததுடன், இதற்கு முன்னர் ஏற்பட்ட வாகன விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தினை கருத்திற் கொண்டு போக்குவரத்து நடவடிக் கையில் ஈடுபடும் சாரதிகளும் பயணிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அஜித் ரோகண தெரித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply