நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 127 பேருக்கு கொரோனா

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 283 பேரில் 127 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply