தேங்காய் எண்ணெய் மலேசியாகவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் பதார்த்தமான ´அஃப்லாடொக்சின்´ அடங்கிய தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதிக்காகக் கொழும்பு துறைமுகத்தில் உள்ள பாபரா கப்பலில் ஏற்றதல் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெய் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இறக் குமதியாள ரின் தனியார் கிடங்கிலிருந்து சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையில் கீழ் கொழும்பு துறைமுகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேங்காய் எண்ணெயைக் கொண்டு செல்லும் பாபரா கப்பல் இன்று மாலை 5.00 மணிக்குக் கொழும்பு துறைமுகத்திலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட உள்ளது.

Be the first to comment

Leave a Reply