சற்று முன்னர் பிரித்தானிய இளவரசர் காலமாகியுள்ளார்!

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் துணைவரும் எடின்பேர்க் கோ மகனுமாகிய இளவரசர் பிலிப் காலமாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய நேரம் இன்று நண்பகல் தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் இளவரசர் காலமாகியதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

எடின்பேர்க் கோ மகனின் மரணச்செய்தி குறித்த மேலதிக விபரங்கள் இது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply