கொரோனா தொற்றால் மேலும் 228 குணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சு

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் மேலும் 228 பேர் குண மடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 272ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 2 ஆயிரத்து 471 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து ,336 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 302பேர் வைத்திய கண்காணிப் பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொ ரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593 ஆக அதி கரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply