சூழலுக்கு நட்புறவான முகக்கவசம் பேராதெனிய பல்கலையால் அறிமுகம்

சூழலுக்கு நட்புறவான முகக்கவசம் ஒன்று பேராதெனிய பல்கலைக்கழகத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி முகக்கவசமானது சிரேஷ்ட பேராசிரியர் காமினி ராஜபக்ஷ மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பீடத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் இம்முகக் கவசமானது குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply