இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு – இராணுவத்தளபதி அறிவிப்பு

ஈஸ்டர் வாரத்தில் வழங்கப்பட்ட பாதுகாப்பைப் போன்றே சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டிலும் நாடு முழுவதும் சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.

இதேவேளை புத்தாண்டு காலத்தில் ஊரடங்கு உத்தரவு அல்லது பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கும் எண்ணமோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.

எனினும் மக்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியம் என்றும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply