அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயப் பரிமாற்றின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்கும் விலை 203.50 சதமாகும். வாங்கும் விலை 199.21 சதமாகும்.

கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply