வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்களின் எதிர்ப்பு பேரணியால் கொழும்பில் வாகன நெரிசல்

வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் இன்று (07) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் ஒரு குழுவினர் எதிர்ப்பு பேரணியில் ஈடுபடுள்ளமையால் கொழும்பு நகர மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply