சிவப்பு சீனியின் விலை 10 ரூபாவால் குறைப்பு

 ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலையை இலங்கை சீனி கூட்டுத்தாபனம் 10 ரூபாவால் குறைத்துள்ளது.

இதனடிப்படையில், ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என சிறு – பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply