ரஞ்சன் ராமநாயக்கவின் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

தமது பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுத்து நீதிபேரா ணையை பிறப்பிக்குமாறு சிறை தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜூன ஒபே சேகர மற்றும் மயாதுன்ன கொரயா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply