குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நளின் பண்டார

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகள் தொடர்பில் விபரங்களைத் தெரிவிப்பதற்காக இன்றைய தினம் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வருகை தந்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply