தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் மீது கொலைவெறி தாக்குதல் சம்பவ இடத்திற்கு முன்னணி எ.ம்பிக்கள் விஜயம் !

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் மீது  கொலைவெறி தாக்குதல் சம்பவ இடத்திற்கு முன்னணி எ.ம்பிக்கள் விஜயம் !

மேற்கண்ட விடயம் நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கற்களாலும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது தாக்குதலுக்கு உள்ளான நபர் தற்போது யாழ் போதாணா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

இச் சம்பவம் யாழ் சமூக விரோத கும்பலால் இவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது விடயம் அறிந்ததும் தற்போது யாழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply