நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

ஜனாதிபதி சட்டத்தரணி என தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி எனவும்,மேல் மாகாண சபை உறுப்பினர் எனவும் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply