மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது

மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் சந்தேகநபர்கள் 1,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 07 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப் பகுதி யிலேயே இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக 47 பேரும், பிடியா ணைபிறப் பிக்கப் பட்ட 418 பேரும், ஊழல் குற்றச்சாட்டில் 549 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply