ஹப்புத்தளையில் 5 பேருக்கு கொரோனா

ஹப்புத்தளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்களில் 4 பெண்கள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய அவர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply